ராகவேந்திரருக்கு வியாழக்கிழமை விரதம் இருந்தால் என்னென்ன பலன்கள் தெரியுமா?

வியாழன், 20 ஜூலை 2023 (19:09 IST)
ஒவ்வொரு வியாழக்கிழமையும் ராகவேந்திரருக்கு விரதம் இருந்தால் ஏராளமான பலன்கள் உண்டு என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.  
 
ராகவேந்திர மகானுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதம் இருந்து வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. 
 
விஷ்ணு பக்தரான பிரகலாதரின் அவதாரமாக ராகவேந்திரர் கருதப்படுகிறார் என பக்தர்கள் நம்புகின்றனர். 
 
 மன அமைதியாக இருக்க, வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க ஒவ்வொரு வியாழக்கிழமையும் ராகவேந்திரருக்கு விரதம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.  
 
பக்தர்கள் கேட்டதை மட்டுமின்றி கேட்காததையும் அருள் புரிபவர் தான் ராகவேந்திரா மகான் என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர்
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்