ஆண் குழந்தை பிறக்க வேண்டுமானால் இதை செய்ய வேண்டும்..!

புதன், 21 ஜூன் 2023 (20:47 IST)
ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என ஆன்மீகவாதிகள் கூறியதை தற்போது பார்ப்போம். 
 
அனைத்து சிவ ஆலயங்களில் அரசமரத்தஅடியில் விநாயகர் சிலை மற்றும் பாம்புக்கல் இருப்பதை பார்க்கலாம். வேப்பமரம் விநாயகர் சிலை மற்றும் பாம்புக்கல் ஆகியவற்றை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த பாம்பு கல்லை பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கையாக உள்ளது. இந்த பாம்பு கல்லை பிரதிஷ்டை செய்ய விரும்புபவர்கள் முந்தைய நாள் அதை நீரில் மூழ்கச் செய்து அதன் பின் மகப்பேறு வேண்டி பிரார்த்தனை செய்து அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். 
 
இவ்வாறு பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்