கடுகு எண்ணெய்யை கொண்டு உடலை மசாஜ் செய்வதால் கிடைக்கும் பயன்கள் !!

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (06:19 IST)
பல் துலக்குவதற்கு முன் கொஞ்சம் கடுகு எண்ணெய்யை வாயில் ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்து கொப்பளிப்பதால் பற்களில் உண்டாகும் நோய் தொற்றுக்கள் உண்டாகும் வீக்கம் ரத்த கசிவு போன்றவற்றை சரியாகும்.


கடுகு எண்ணெய் பூஞ்சை தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், ஜலதோஷம் குணப்படுத்தவும் முடி வளர்ச்சி அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சருமத்தின் ஊட்டமளிக்கும் எலும்புகளை வலுப்படுத்தும் வாய்வழி ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் மற்றும் இன்னும் பல மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன.

தினமும் காலையில் குளிக்க செல்வதற்கு முன் 10 நிமிடம் இரவு தூங்குவதற்கு முன் உதட்டில் கடுகு எண்ணெய் தடவி வந்தால் உதட்டின் கருமை நிறம் மாறுவதோடு மென்மையாக மாறிவிடும்.

கடுகு எண்ணெய் சம அளவு தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வர தலைமுடி அடர்த்தியாக வளரும் தலைமுறைகள் சருமத்திற்கு மட்டுமல்ல பற்களும் பளிச்சென்று சுத்தம் செய்து வைக்கவும் கடுகு முன் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றன.

சமையலைத் தவிர கடுகு எண்ணெய் ஆனது காய்கறி சாலட்கள், குழந்தைகள் மசாஜ் எண்ணெயாகவும், தலையில் தடவும் எண்ணெய்யாகவும் மற்றும் உடலில் தடவும் எண்ணெய்யாகவும் பயன்படுத்தி வருகின்றன.

கடுகு எண்ணெய் சருமத்திற்கு இயற்கையான ஸ்கிரீனாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இது சருமத்தின் நிறத்தை கூட்டுவதோடு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும்.

கடுகு எண்ணெய்யும் தேங்காய் எண்ணெய்யும் சமஅளவு கலந்து உடல் மற்றும் முகத்தில் தடவி விட்டு நன்கு மசாஜ் செய்து குளித்து வந்தால் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்