பேரிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (19:23 IST)
ஆப்பிள் பழத்தின் வகைகளில் ஒன்றான பேரிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் 
 
கால்சியம், பாஸ்பிரஸ் அதிகம் இருக்கும் இந்த பேரிக்காயை சாப்பிட்டால் எலும்பு வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மேலும் இதை ஜூஸாக குடிப்பதை விட துண்டுகளாக்கி மென்று சாப்பிடுவதால் அதிகமாக சத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 
 
வாரம் இரு முறை பேரிக்காய் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைந்து விடும் என்றும் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது தான் பேரிக்காய் என்றும் கூறப்படுகிறது 
 
புற்றுநோய் திசுக்கள் இருந்தால் பேரிக்காய் சாப்பிட்டால் அகன்று விடும். புரதம் மாவு பொருள்கள் கால்சியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் இரும்புச்சத்து என அனைத்தும் இருக்கும் பேரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்