நெல்லிக்காய், மாங்காய், நாவல் பழம் உள்ளிட்ட உணவுகளில் புளிப்பு, துவர்ப்பு சுவை உள்ளதால் இவைகளை சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம் அதேபோல் பாகற்காய், வெந்தயம் போன்றவற்றில் கசப்பு சுவை உள்ளதால் இவற்றையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்