மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

Mahendran

வெள்ளி, 13 டிசம்பர் 2024 (18:06 IST)
மாதவிடாய் காலம் பெண்களுக்கு சிரமமான அனுபவமாக இருக்கும். இது பல விரும்பத்தகாத மாற்றங்களையும் அறிகுறிகளையும் ஏற்படுத்தி, பெண்களின் அன்றாட வாழ்வினை பாதிக்கக்கூடும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்த   நாம் உண்ணும் உணவுகள் பெரிதும் உதவிகரமாக இருக்கும். அவை குறித்து தற்போது பார்போம்.

பழங்கள்

பெர்ரிகள்
வாழைப்பழம்
தர்பூசணி
பப்பாளி
ஆப்பிள்
அத்திப்பழம்


காய்கறிகள்

மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும் சில காய்கறிகள்:

ப்ரோக்கோலி
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
காலிஃபிளவர்

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

முழுத்தானியங்கள்
பீன்ஸ்
நட்ஸ்
விதைகள்


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்