குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால் 8 நிமிடங்களுக்குள் செய்ய வேண்டியது என்ன?

சனி, 27 மே 2023 (19:27 IST)
குழந்தைகள் என்றால் எந்த பொருளையும் எடுத்து வாயில் வைக்கும் பழக்கம் இருக்கும் என்பதும் சில சமயம் அந்த பொருளை குழந்தைகள் விழுங்கவும் வாய்ப்பு உள்ளது 
 
குழந்தைகள் ஏதேனும் பொருளை விழுங்கி விட்டால் உடனடியாக எட்டு நிமிடத்தில் செய்ய வேண்டியது என்ன என்பதை பார்ப்போம். முதலில் குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் முடிந்துவிட்டால் உடனடியாக ஹம்லீக் மெனுவார் என்ற செய்முறையை செய்ய வேண்டும். இந்த முதலுதவி சிகிச்சையை முறைப்படி தெரிந்தவர்கள் செய்யலாம். இல்லை எனில் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.
 
 குழந்தை பொருள் வழங்கிய எட்டு நிமிடங்களுக்குள் பிறகு ஆக்சிஜன் மூளைக்கு செல்லவில்லை என்றால் விபரீதம் ஏற்படும் என்பதால் உடனடியாக தாமதிக்காமல் முதலுதவி அல்லது டாக்டரிடம் காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்