ஆம், கேலக்ஸி எம்31எஸ் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஸ்மார்ட்போன் ரூ. 19,499-ல் இருந்து ரூ. 18,499 என மாறி இருக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 21,499 இல் இருந்து ரூ. 20,499 என மாறி இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் சிறப்பம்சங்கள்:
#6.5 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
# 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
# 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்