ஆம், சாம்சங் கேலக்ஸி எஃப்41 ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகமாகும் எனவும் இதன் விலை ரூ. 15,000 என நிர்ணயம் செய்யப்படலாம் எனவும் தெரிகிறது.
# 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
# 6 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார்