சீப் ரேட்டில், க்ளாஸ் ஸ்டைலில் வெளியான ரெட்மி ஸ்மார்ட்போன்!!

வியாழன், 26 செப்டம்பர் 2019 (14:28 IST)
சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி 8ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 
ரெட்மி 7ஏ-வின் மேம்பட்ட மாடலான இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் சன்செட் ரெட் ஆகிய நிறங்களில் ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு.. 
 
ரெட்மி 8ஏ சிறப்பம்சங்கள்:
விலை விவரம்: 
  1. 2 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6,499 
  2. 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6,999 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்