தூக்கலான பட்ஜெட்டில் போக்கோ எக்ஸ்3 ப்ரோ: விலை எவ்வளவு தெரியுமா?

செவ்வாய், 23 மார்ச் 2021 (10:31 IST)
போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
போக்கோ எக்ஸ்3 ப்ரோ அம்சங்கள்:
# 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர்
# அட்ரினோ 640 GPU
# 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
# 8 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்ஐயுஐ 12
# ஹைப்ரிட் டூயல் சிம்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ் 
# 8 எம்பி 119° அல்ட்ரா-வைடு ஆங்கில் சென்சார், f/2.2
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
# 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# யுஎஸ்பி டைப் சி
# 5160 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
போக்கோ எக்ஸ்3 ப்ரோ 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 21,480 
போக்கோ எக்ஸ்3 ப்ரோ 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 25,790 
போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் பேண்டம் பிளாக், பிராஸ்ட் புளூ மற்றும் மெட்டல் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்