சர்வதேச சந்தையில் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி அறிமுகம் - விவரம் உள்ளே!!

வெள்ளி, 21 மே 2021 (15:09 IST)
போக்கோ நிறுவனம் தனது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...  

 
போக்கோ எம்பி 3 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசசஸர் 
- மாலி G57 MC2 GPU
- 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி
- 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
- யுஎஸ்பி டைப் சி 
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை மற்றும் நிறம் விவரம்: 
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி, 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,995 
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி, 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 17,780 
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பவர் பிளாக், கூல் புளூ மற்றும் போக்கோ எல்லோ நிறங்களில் கிடைக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்