இந்த ஆஃபரில், ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் பென்சில் மற்றும் மேக்புக் சாதனங்களை வாங்கலாம். இந்த சலுகை இன்று துவங்கி ஜூலை 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.
அனைத்து வித ஐபேட் சாதனங்களுக்கும் ரூ.5,000 வரை கேஷ்பேக், அனைத்து வித ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இதேபோன்று ஆப்பிள் பென்சில் வாங்குவோருக்கு ரூ.1,000 கேஷ்பேக், அதே போல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மேக்புக் வேரியன்ட்களுக்கு ரூ.10,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.