8 ஜிபி ராம் ரேசர் ஸ்மார்ட்போன்: விவரங்கள் உள்ளே...

வெள்ளி, 3 நவம்பர் 2017 (12:30 IST)
ரேசர் நிறுவனத்தின் ரேசர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காண்போம்...


 
 
ரேசர் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரேசர் போன் அறிமுகம் செய்யப்பட்டது. நெக்ஸ்பிட் நிறுவனத்தை கைப்பற்றிய சில மாதங்களில் புதிய ஸ்மார்ட்போனினை ரேசர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 
 
ரேசர் போன் சிறப்பு அம்சங்கள்:
 
# 5.72 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் எச்டி IGZO LCD அல்ட்ரா மோஷன் டிஸ்ப்ளே
 
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், அட்ரினோ 540 GPU
 
# 8 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
 
# ஆணட்ராய்டு 7.1.1 நௌக்கட், ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
 
# 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75 வைய்டு ஆங்கிள் லென்ஸ்
 
# 12 எம்பி செகண்டரி கேமரா, f/2.6 சூம் லென்ஸ், PDAF, டூயல் டோன் எல்இடி பிளாஷ்
 
# 8 எம்பி செலஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர், கைரேகை ஸ்கேனர்
 
# 4000 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 4+
 
ரேசர் போன் விலை இந்திய மதிப்பில் ரூ.56,350 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் நவம்பர் 17 ஆம் தேதி துவங்குகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்