தற்போது சுமார் 6000 பொறியாளர்கள் பணியாற்றி வரும் அந்த ஆய்வு மையத்தில் ஊழிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கிளவுட், பிக் டேட்டா அனாலடிக்ஸ், வோல்ட்இ மற்றும் செயலிகள் சார்ந்த பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மேலும், நோக்கியாவின் இந்த முயற்சி, மத்திய அரசு சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் விடப்படும் போது டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்கி கொள்ள நோக்கியாவின் திட்டங்கள் உதவுமாம்.