உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

வெள்ளி, 7 மார்ச் 2008 (16:39 IST)
பருவநிலமாற்றத்தாலநாடுகளிலஉணவபற்றாக்குறஏற்படுமஅபாயமஇருப்பதாஐக்கிநாடுகளசபஎச்சரித்துள்ளது.

பெட்ரோல், டீசல், நிலக்கரி உட்பபல்வேறபொருட்களஎரிப்பது, ரசாயன‌ வாயுக்களவெளியேற்றமஆகியவைகளாலபூமியினமேற்பகுதி அதிவெப்பமடைகின்றது. இதனாலஓசோனபடலமபாதிக்கப்படுகிறது. பூமிக்கபாதுகாப்பாஇருக்குமஓசோனபடலமபாதிக்கப்படுவதால், பருவநிலமாறுகின்றது.

அண்டார்டிகா, இமயமலஉட்பபல்வேறபகுதிகளிலஉள்பனிப்பாறைகளஉருகுவதாலபூமி வெப்பமடைவதுடன், கடலநீரினதட்வெட்நிலமாறுகிறது. இதனவிளைவாபருவமழகாலமகடந்தபெய்தல், அதிஅளவபெய்தலஅல்லதமழபொய்த்துபபோவது, இயல்புக்கஅதிகமாபனிபெய்தலபோன்எதிரவிளைவுகளஏற்படுகின்றன.

எப்.ஏ.ஓ என்றஅழைக்கப்படுமஐக்கிநாடுகளசபையினஉணவமற்றுமவிவசாஅமைப்பபருவநிலமாற்றத்தாலஏற்படுமஅபாயங்களபற்றிஎச்சரிக்கவெளியிட்டுள்ளது.

அதிலபருவநிலமாற்றத்தாலமத்திகிழக்கநாடுகளவெப்பமஅதிகரித்தவறட்சி, மழவெள்ளமஏற்படுமஅபாயமஉள்ளது. இதனாலமண்ணினவளமபாதிக்கப்படுவதாலவிவசாஉற்பத்தி (உணவபொருட்கள்) பாதிக்கப்படும்.

ஏழநாடுகளிலஉணவபற்றாக்குறஏற்படுவதால், அந்நாடுகளிலஉணவுபபஞ்சமஏற்படுவதுடன், மக்களுக்கஊட்சத்தபற்றாக்குறஏற்படும்.

ஆப்பிரிக்காவிலவெப்பம் 37.4 பாரன்ஹூடஅளவுக்கஅதிகரிக்கும். இதனாலமத்திகிழக்கு, ஆப்பிரிக்காவிலதண்ணீரபற்றாக்குறஏற்படும். இதனவிளைவாக 15.5 முதல் 60 கோடி மக்களகுடிநீரபற்றாக்குறையாலபாதிக்கப்படுவார்களஎன்றதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்அமைப்பினபருவநிலமாற்ஆய்வுககுழுவினதலைவரயூலூபகில்மைனகூறுகையில், இந்பிராந்தியத்திலவறட்சி அதிநாளநீடிக்கும். பருவநிலையி்லஏற்படுமமாற்றத்தாலகுளிரகாலமகுறையும். இந்பிராந்தியத்திலஅடிக்கடி அனலகாற்றவீசும்.

இந்அபாயத்திலஇருந்தபாதுகாத்துககொள்ளவும், விவசாபாதுகாப்புக்குமநீரமற்றுமஇதவளங்களை, அதிநாளபயன்படுமபடி திறமையாபயன்படுத்வேண்டும். காடுகளஅழியாமலபாதுகாப்பது, புதிமரங்களவளர்க்வேண்டுமஎன்றகூறினார்.

மத்திகிழக்கநாடுகளிலும், ஆப்பிரிக்காவிலுமஏற்கனவவிவசாநிலங்களகுறைந்தவருகின்றன. மணவளமகுறைந்தவருகிறது. மக்களதொகஉயர்வு, உணவபொருட்களினவிலஏற்றமபெருமபிரச்சனையாஉள்ளது. இந்நிலையிலபருவநிலமாற்றத்தாலவிவசாயத்திற்கபாதிப்பஅதிகரிக்குமஅபாயமஉள்ளது.

மழஉரிகாலத்திலபெய்யாமல், மற்பருவங்களிலபெய்வதாலநெலபோன்உணவதானியங்களினஉற்பத்தி பாதிக்கப்படுமஎன்றஆய்விலதெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்