எல்லை பாதுகாப்புப் படை ( Border Security Force ), மத்திய தொழில் பாதுகாப்புப் படை ( Central Industrial Security Force ) ஆகியவற்றில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது.
அதிகாரிகள் பணியிடங்கள் 1184 , துணை நிலை அதிகாரி பணியிடங்கள் 3178 , மற்றும் 20048 இதர பணியிடங்கள் எல்லை பாதுகாப்புப் படையில் ( பசப் ) காலியாக உள்ளது.
அதே போன்று அதிகாரிகள் பணியிடங்கள் 196 , துணை நிலை அதிகாரி பணியிடங்கள் 4149 , மற்றும் 12794 இதர பணியிடங்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ளதாக நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
News Summary : More than 40000 vacant in Border Security Force and Central Industrial Security Forces the central government informed in parliament.