தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டு‌சிறை: புதிய சட்ட மசோதா

வியாழன், 16 ஜூலை 2009 (17:23 IST)
த‌னியா‌ரப‌ள்‌ளிக‌ளி‌லஅ‌திக‌ட்டண‌மவசூ‌‌லி‌த்தா‌‌ல் 7 ஆ‌ண்டு ‌சிறத‌ண்டனை ‌வி‌தி‌க்வகசெ‌ய்யு‌மபு‌திச‌ட்மசோதாவப‌ள்‌ளி க‌ல்‌வி‌த்துறஅமை‌ச்ச‌ரத‌ங்க‌மதெ‌ன்னரசு, ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌லதா‌க்க‌லசெ‌ய்தா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌லஇன்று தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல் சட்ட மசோதாவை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அந்த சட்ட மசோதாவில், ''தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குப்படுத்த, விரிவான ஒரு சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அரசப‌ள்‌ளிக‌ள், அரசஉத‌வி பெறு‌மப‌ள்‌ளிக‌ளி‌லஉ‌ள்படி‌ப்புக‌ளம‌ற்று‌மபடி‌ப்பு ‌பி‌ரிவுக‌ளி‌லமாணவ‌ர்களசே‌ர்‌ப்பத‌ற்காக‌ட்டண‌த்தஅரசா‌ங்கமே ‌நி‌ர்ணய‌மசெ‌ய்யு‌ம்.

த‌னியா‌ரப‌ள்‌ளிக‌ளி‌லமாணவ‌ர்களசே‌ர்‌ப்பத‌ற்காக‌ட்டண‌மகு‌றி‌த்து ‌தீ‌‌ர்மா‌னி‌க்ஒரகுழஅமை‌க்க‌ப்படு‌ம். அ‌‌க்குழு‌வி‌லஓ‌ய்வபெ‌ற்ற ‌நீ‌திப‌தி, ப‌ள்‌ளி‌ க‌ல்‌வி‌த்துறஇய‌க்குன‌ர், மெ‌ட்‌ரிகுலேச‌னஇய‌க்குன‌ர், தொட‌க்க ‌க‌ல்வ‌ி இய‌க்குன‌ர், பொது‌பப‌ணி‌த்துறஇணதலைமபொ‌றி‌யாள‌ர் (க‌ட்டட‌‌ங்க‌ள்). ப‌ள்‌ளி க‌ல்‌வி‌த்துறகூடுத‌லசெயல‌ரஆ‌கியோ‌ரஇட‌மபெறுவா‌ர்க‌ள்.

இந்த சட்ட‌அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்ட ‌பிறகஇதனை ‌மீ‌றி யாராவதசெய‌ல்ப‌ட்டா‌லஅதன் நிறுவனருக்கு 3 ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை ‌சிறை தண்டனையு‌ம், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க‌ப்படு‌ம். அ‌த்துட‌னச‌‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட ‌நிறுவன‌மவசூ‌லி‌த்கூடுத‌லக‌ட்டண‌மஅவ‌ர்க‌ளிட‌மஇரு‌ந்து ‌திரு‌ம்பெ‌ற‌ப்படு‌மஎ‌ன்றகூறப்பட்டுள்ளது.