சித்த மருத்துவ கலந்தாய்வு இன்று துவக்கம்

வியாழன், 3 செப்டம்பர் 2009 (13:36 IST)
ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று துவங்கியது.

அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவமுறை ஆணையர் அலுவலகத்தின் கீழ் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்