மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணி சூப்பர் வெற்றி

செவ்வாய், 22 மார்ச் 2022 (15:42 IST)
நியூசிலாந்து நாட்டில் மகளிர்    உலககக் கோப்பை போட்டி நடந்து வருகிறது.

இதில், பங்கள தேஷ்குக்கு எதிரன போட்டியில் 110 ரங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியினர்  228  ரன்கள் எடுத்து, பங்களதேஷுக்கு 229 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய பங்களதேஷ் அணியை 119 ரன்களில் இந்திய அணி சுருட்டியது.  இதனால் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி  3 வது இடத்திற்கு முன்னேறி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்