மகளிர் உலகக்கோப்பையை முன்னிட்டு டூடுல் வெளியிட்ட கூகுள்!

வெள்ளி, 4 மார்ச் 2022 (16:04 IST)
மகளிர் உலகக்கோப்பையை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

ஐசிசியின் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று   நியூசிலாந்தில் தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி – மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.

வரும் 6 ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதையடுத்து 10 ஆம் தேதி   நியூசிலாந்து, மே.இந்திய தீவுகளை 12 ஆம்  மற்றும் 12 ஆம்   தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இதையடுத்து ஆஸ்திரேலியாவுடன்  19 ஆம்  தேதியும், 11 ஆம் தேதி வங்கதேசத்தையும், 27 ஆம் தேதி  தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடவுள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. நிய்யூசிலாந்தில் உள்ள 6 நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இ ந் நிலையில் மகளிர் உலகக் கோப்பை தொடரை சிறப்பிக்கும் வகையில்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்