இதில், போட்டியின் 16ஆவது ஓவரை நிடா தர் வீசினார். அந்த ஓவரின் 3ஆவது பந்தை நிடா தர் புல் டாசாக வீசினார். அதனை எதிர்கொண்ட வேதா கிருஷ்ணமூர்த்தி பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், எல்லைக்கோட்டிற்கு அருகே இரண்டு பந்துகள் கிடந்ததால் சிறிது குழப்பம் ஏற்பட்டது.