சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறந்த வீரரான வலம் வந்தவர் விராட் கோலி. இவர் இந்திய அணியின் வெற்றிக்கேப்டனாகச் செயல்பட்டு வந்தார். ஆனால், உலகக் கோப்பையில் சரியாக விளையாடாததால்,அணியின் தோல்விக்குப் பொறுப்பேற்று, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
மேலும், விராட் கோலி பெரிய வீரராக இருந்தலும் சரியாகச் செயல்படாத இலையியோ,ல் அவருக்கு ஓய்வுகொடுக்கலாம் என்றும் அவர் தனது பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதைக் கூறுவதாகவும் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.