தற்போது பேட்டிங் செய்து வரும் விராட் கோலி தனது அற்புதமான பேட்டிங் திறமையால் 7,500 ( 154 இன்னிங்ஸ் ) ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தனது 154 இன்னிங்ஸில் இதை அடித்தார்.
மேலும், 7,500 ரன்களை வேகமாக எட்டிய வீரர்கள் சாதனையாளர்கள் வரிசையில் கோலி 9 வது இடம் பிடித்துள்ளார். கோலிக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.