மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லீஸ் பெர்ரிக்கு அவர் உடைத்த கார் கண்ணடியை நினைவுப்பரிசாக டாட்டா வ பரிசளித்துள்ளது.
இந்தியாவில் பெண்காள் பிரீமியர் லீக் டி- 20 தொடர் நடைபெற்று வருகிறது.
கடந்த 4 ஆம் தேதி ஆர்.சி.பி - உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ர்ரி அடித்த பந்து சிறந்த வீராங்கனைக்கு வழங்க இருந்த கார் கண்ணாடியை தாக்கியது. இதில், டாடா நிறுவனத்தின் கார் கண்ணாடியை உடைந்தது..
இதையடுத்து உடைந்த கார் கண்ணாடியை அழகாக பிரேம் செய்து, எல்லிஸ் பெர்ரிக்கு டாடா நிறுவனம் பரிசளித்துள்ளது.
அதில், பெர்பரி பவர்புல் பஞ்ச் சென்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
இந்த சீசனில் மட்டும் எல்லீஸ் பெர்ரி 8 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.