கேப்டன் விராட் கோலி, துணைகேப்டன் ரோஹித் சர்மா, கே. எல்.ராகுல், சூர்ய குமார் யாதவ், ரிஷாப்பந்த், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ,அஸ்வின்,
வருண் சி ஆகியோர் அடங்கிய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.
இந்நிலையில், இந்திய அணியின்முன்னாள் கேப்டன் தோனி, வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு வழிகாட்டியாகச் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்தது.
மேலும், இந்திய அணிக்கு ஆலோசராக நியமிக்க தோனி ஊதியம் எதையும் கோரவில்லை என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறியுள்ளார். வரும் 24 ஆம் தேதி நட்க்கவுள்ள முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.