இந்நிலையில் ஸ்பெயினில் உள்ள சுற்றுலா பகுதிகளை சுற்றி வரும் ஷிகார் தவான் அருவிகளிலில் குதிப்பது, படகிலிருந்து தண்ணீருக்குள் பல்டி அடிப்பது என சேட்டைகள் பல செய்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். ஷிகார் தவானின் இந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் அதை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.