இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் காடம் காரணமாக கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியுள்ளதால், கே எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் 22 ஆம் தேதி தொடங்கும் டாக்கா போட்டியிலாவது விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.