இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்ற நிலையில் தொடர் சமனில் முடிந்தது. இது இரு நாட்டு ரசிகர்களுக்கும் ஏமாற்றமான ஒன்றாக அமைந்தது. இந்நிலையில் இந்த தொடரின் போது வர்ணனை செய்த ரவி சாஸ்திரி ”இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பது நேரவிரயம்தான்” எனக் கூறியுள்ளார்.