தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடித்த சுனில் ஷெட்டியின் மகள் ஆதியா ஷெட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது கே.எல்.ராகுல் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார்.