×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இந்திய அணியின் ஹிட் மேனுக்கு பிறந்தநாள்..குவியும் வாழ்த்துகள்
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (21:31 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா இன்று தனது 34 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
ரோஹித் சர்மாவுக்கு , சினிமா நட்சத்திரங்க, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் ரோஹித் சர்மா கிரிக்கெட்யில் பல சாதனைகள் படைத்துள்ளார். அவரைப் பற்றிய செய்திகளும் வைரலாகிவருகிறது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக இரட்டை சதங்கள் அடித்தவர் ரோஹித் சர்மா.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக 150 +ரன்கள் அடித்துள்ளவர் ரோஹித் சர்மா.
டி.20 போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் அவர்தான்.
3 விதமான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 3 இந்திய வீரர்களில் அவரும் ஒருவர்.
5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற் கேப்டனாகவும் உள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி...ரசிகர்கள் அதிர்ச்சி
கொரோனா மரணம்… நான்கில் ஒன்று இந்தியாவில்!
ஷங்கர் படத்திற்கு வசனம் எழுதும்,விஜய் ரஜினி பட பாடலாசிரியர் !...
கருத்துக்கணிப்புகள் பொய்…வெற்றிவாகை சூடுவோம் - அதிமுக தலைமை
தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டம் ! முக்கிய அறிவிப்பு
மேலும் படிக்க
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!
புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!
இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?
நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!
சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?
செயலியில் பார்க்க
x