இதனால் தீவிர ஆலோசனையில் இருந்த தோனி, தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக, நேற்று மாலை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தார். அவரின் முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும், ஒரு வீரராக அவர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.