கிர்க்கெட் சூதாட்டம்; முன்னாள் கேப்டனுக்கு 8 ஆண்டுகல் விளையாட தடை !

வியாழன், 15 ஏப்ரல் 2021 (00:03 IST)
ஜிம்பாவே அணியின் முன்னாள் கேப்டனும் பந்துவீச்சாளருமான ஹைத் ஸ்ட்ரீக்  சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் 8 ஆண்டுகளுக்கு அவர் எவ்வித கிரிக்கெட் போட்டியிகளும் விளையாடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது ஐசிசி.

கடந்த 2017 -2018 ஆம் ஆண்டுகளில் ஜிம்பாவே அணியின் முன்னாள் பயிற்சியாளராகச் செயல்பட்ட ஹீத் ஸ்ட்ரீக் விதிமுறைகளுக்கு மாறாக கையூட்டு பெற்றதாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதை ஹீத் ஸ்டீர்க் ஒப்புக்கொண்டார். எனவே அவர் 8 ஆண்டுகளுக்கு அவர் எவ்வித கிரிக்கெட் போட்டியிகளும்  விளையாடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது ஐசிசி.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்