இவர் பும்ரா வீசிய ஏழாவது மற்றும் 11 ஆவது ஓவர்களில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 4400 பந்துகளுக்குப் பிறகு 1445 நாட்களுக்குப் பிறகு பும்ரா பந்தில் ஒரு பேட்ஸ்மேன் சிக்ஸர் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.