இந்நிலையில் மே 20 ஆம் தேதிக்கு பிறகு அவர் இங்கிலாந்துக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனென்றால் அடுத்தடுத்து அயர்லாந்து மற்றும் ஆஸி. அணிகளோடு இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த போட்டிகளுக்காக டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நாடு திரும்ப உள்ளார் என்று சொல்லப்படுகிறது.