இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; ஷிவம் துபே ஸ்பின்னர்கலுக்கு எதிராக மிகச்சிறப்பான விலையாடினார். அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பவுலர்கள் பந்துவீச விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு அவர்கள் தற்போது அதிரடியாக விளையாடிய வருகின்றனர். ரசிகர்களின் ஆதரவும் மிகச் சிறப்பாக இருந்தது. தோனி பேட்டிங் செய்ய களமிறங்கும்போது, ரசிகர்கள் கொடுத்த சத்தமான ஆரவாரத்தை வேறெங்கேயும் நான் கேட்டதில்லை என்று தெரிவித்துள்ளார்.