இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வளர்ந்து வரும் வீரர்களுக்கான பட்டியலில் அர்ஷ்தீப் சிங்கும் இடம்பெற்றுள்ளார். இந்த பட்டியலில் நியுசிலாந்தின் ஃபின் ஆலன், தென் ஆப்பிரிக்காவின் மார்க்கோ யான்சன் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் சாத்ரான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.