இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்டியுள்ள இப்போடிக்கு, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி முடிவின்படி 11 அணிகள் தகுதி பெற்றுள்ளன. அவை: இந்தியா, அஸ்திரெலியா, இங்கிலாந்து,தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் , ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகியவை ஆகும்.
இந்த நிலையில், 4 நாடுகள் தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில், ஜிம்பாவே மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன.