இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ஓவரில் 349 ரன்கள் அடித்து, நியூசிலாந்து அணிக்கு 350 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் சமிட்செல் 2 விக்கெட்டுகளும், ஹென்றி 2 விக்கெட்டுகளும், சான்டனர் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் மைக்கேல் 140 ரன்களும், மிட்செல் 57 ரன்களும், ஆலன் 40 ரன்களும் அடித்தனர். எனவே 49.2 ஓவர்களில் 337 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
கடைசியில் வெற்றிக்கான இரு அணிகளும் போராடியது. த்ரில்லிங்கான நடந்த இப்போட்டியில், நியூசிலாந்து வெற்றி பெறக் கடுமையாக முயற்சி செய்த நிலையில், இந்திய அணி பந்து வீச்சினால் கட்டுப்படுத்தி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.