விஜய் சேதுபதியின் விடுதலை படத்தின் Exclusive புகைப்படங்கள்!

வியாழன், 28 அக்டோபர் 2021 (12:00 IST)
தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. 
இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். 
மற்றுமொரு கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் நடிக்கிறார்.
இப்போது வரை கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 
இந்த Exclusive புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்