அந்த சுருக்கு முடிச்சு சுண்டி இழுக்குது... சைடா திரும்பி ஷேப்பா காட்டிய தர்ஷா குப்தா!

புதன், 23 பிப்ரவரி 2022 (19:36 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
அந்தவகையில் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமான தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களின் மனம் கவர்ந்தார். 
அதையடுத்து சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டீவாக இருந்து வரும் தர்ஷா குப்தா தற்போது மாடர்ன் உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி எக்குத்தப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்