முழுசா பார்முக்கு வந்துட்டாங்க.... சோஃபாவில் தொடை காட்டி சூடேத்தும் அஞ்சனா!'

சனி, 12 மார்ச் 2022 (10:45 IST)
அஞ்சனா ரங்கன் வெளியிட்ட கிளாமர் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!
 
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். இதனிடையே தனது உடல் எடையை குறைத்து கிளாமராக மாறிவிட்டார். 
 
இந்நிலையில் தற்போது தொடை கவர்ச்சி ஹாட்டாக தெரியும்படி சோஃபிவில் அமர்ந்து ஹாட் போஸ் கொடுத்து இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். நீங்களா இப்புடி என நெட்டிசன்ஸ் வாய் பிளந்து விட்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்