வைட்டமின் - C, வைட்டமின் - D, இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, புரதச்சத்துக்கள், துத்தநாகம், ஐயோடின், வைட்டமின் - பி இந்த சத்துக்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
கர்ப்பிணிகள், நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணிப் பழங்களை சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, மற்றும் சி ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.
திராட்சையில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம் போன்றவை அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகள் தாராளமாக இதை சாப்பிடலாம்.