இந்த நிலையில் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடிக்க இருப்பதாகவும் இது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழில் அறிமுகமாகி அதன்பின் பாலிவுட்டில் கடந்த சில வருடங்களாகவே நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே டாப்ஸி நடித்து வருகிறார்