பின்னர், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராத்யா ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற செய்தி முதலில் வெளியானது.
இந்நிலையில் ஷாருக் கான் குடும்பத்தினருடன் வசிக்கும் சொகுசு பங்களா, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளதாகவும் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் ஷாருக்கான வீடு மழைக்காலத்தின்போது பாதுக்காப்பு நடவடிக்கைக்காக மூடப்படுவது வழக்கம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் கொரொனா முன்னெச்சரிகை நடவடிக்கையாக இந்த வீடு பிளாஸ்டிக்கால் மூடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.