சன்னி லியோன் மேன் ஃபோர்ஸ் என்ற காண்டத்தின் விளம்பரப் படத்தில் மிகவும் செக்சியாக நடித்திருந்தார். அந்த விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோவா மகளிர் அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்து அடிப்படைவாத அமைப்பு ஒன்றின் பெண்கள் பிரிவுதான் இப்படியொரு எதிர்ப்பை முன்னெடுத்துள்ளது.