திருமணம் செய்துகொள்ளாமல் குடும்ப வாழ்க்கை குறித்து சற்றும் யோசிக்காமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது , படங்களை தயாரிப்பது என பல துறைகளில் தனது திறமையின் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்.
சல்மான் ஆண்டு ஒன்றிற்கு சுமார் ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக வருமானம் பார்ப்பதாக தகவல்கள் கூறுகிறது. இதில் அவர் நடிக்கும் ஒரு படத்திற்கு மட்டும் ரூ .80 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். மேலும், இவர் வைத்திருக்கும் சொகுசு காரின் விலை சுமார் 10 கோடிக்கும் அதிகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், அவ்வளவு சொத்தை ஆண்டு அனுபவிக்க பொண்டாட்டி, பிள்ளைகள் என யாரும் இல்லை இதெல்லாம் இந்த மனுஷன் என்ன தான் செய்வாரோ....?