தங்கல் படத்தில் அமீர்கானின் மூத்த மகளாக நடித்தவர் பாத்திமா சனா. தங்கல் படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பராட்டினர். பாத்திமா தற்போது ஓய்வெடுக்க மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களில் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் நீச்சல் உள்ளார்.