அரை கிழவி வயசுல ஹாட் போஸ் கொடுத்து அதிர வைத்த ஷில்பா ஷெட்டி - பிகினி கிளிக்ஸ்!

புதன், 14 ஜூன் 2023 (15:29 IST)
இந்திய திரைப்பட உலகில் 90களில் இருந்து 2000 வரை கொடி கட்டி பறந்தவர் ஷில்பா ஷெட்டி. இந்திய சினிமாக்களின் முன்னனி ஹீரோக்கள்ளுடன் நடித்து பிரபலமான அவர் மிஸ்டர்.ரோமியோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்நாளைய இளைஞர்களை கவர்ந்தார்.
 
2009ல் திருமணமான பிறகு நடிப்பதை குறைத்து கொண்டார் ஷில்பா ஷெட்டி. ஆனால் சில விளம்பர படங்களிலும், யோகா குறித்த பிரச்சாரங்களிலும் மட்டும் ஈடுபட்டு வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியின் இணை உரிமையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது 48 வயதாகும் ஷில்பா ஷெட்டி டூ பீஸ் உடையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்து பலான ரசனைக்கு ஆளாகி கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல இப்படியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்