அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது' என்று தெரிவித்துள்ளார்.
கமல், ஸ்டாலினின் இந்த நெருக்கம் இனியும் தொடரும் என்றும், வரும் தேர்தலில்போது கமல் ஒரு அதிரடி முடிவை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.